tag:blogger.com,1999:blog-4088411284936726532.post1655508361651144381..comments2024-02-07T12:22:42.238+04:00Comments on நான் முஸ்லிம்: தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-28169149852925408512011-10-20T06:12:57.234+04:002011-10-20T06:12:57.234+04:00அன்பு சகோ smart
உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சம...அன்பு சகோ smart
உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
இஸ்லாமிய நாடுகளில் தமிழ்மண தடை ஏற்பட செய்வதில் எனக்கு அந்த அளவு உடன்பாடு இல்லை.ஏனெனில் ஏனைய நடுநிலைவாதிகளின் நல்ல பதிவுகள் கூட பார்வையாளர்களை சென்றடையும் வாய்ப்புக்குறைவு. ஆனால் தடை செய்வதற்கான காரணம் அலசப்பட வேண்டியது அவசியம்...

சாந்தி சமாதானம் என்ற சொல்லை இப்போது அல்ல எனக்கு தெரிந்த வரையில் முன்னமே G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-76049747717841065332011-10-20T06:12:26.630+04:002011-10-20T06:12:26.630+04:00அன்பு சகோ Anony
உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சம...அன்பு சகோ Anony
உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஏனையவர் தவிர்த்து இஸ்லாமியர்களை மட்டும் மேற்கோள் காட்ட என்ன காரணம்..? நல்ல கேள்வி தான். ஏன் பதிவிடப்பட்டது என ஆக்கத்திலும் ஏனைய பின்னூட்டத்திலும் சொல்லியிருக்கிறேன்.

//ஆக பதிவிற்கு தொடர்பில்லாமல் இஸ்லாமிய முகமன் பழிக்கப்பட்ட நிகழ்வுக்காக அந்த பெயரிலி சகோதரர் ரமணிதரன் இச்செய்கைக்கு G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-70811255829229886442011-10-20T05:42:58.286+04:002011-10-20T05:42:58.286+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
@ சகோ Starjan ( ஸ்டார்ஜன்...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
@ சகோ Starjan ( ஸ்டார்ஜன் )
@சகோ இளம் தூயவன்
@சகோ Haja
@சகோ வ.அன்சாரி

ஜஸாகல்லாஹ் கைரன்
புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.
.G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-66880280862738856822011-10-20T00:12:55.420+04:002011-10-20T00:12:55.420+04:00முந்தயது
"தமிழ்மணம்மீது இறைவனின் சாந்தியும்,...முந்தயது
"தமிழ்மணம்மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவ வேண்டாம்"

இரண்டாவதாக
"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்"
இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால்தான் அறியாமல் எழுதியவைஅல்ல என்பதை புரிந்துகொள்ளமுடியும்.

பெயரிலி சொன்னதுக்கு தமிழ்மணம் பொறுப்பேற்க முடியாது என்பது ஏற்புடயதாகவ.அன்சாரிhttps://www.blogger.com/profile/04860230495050176919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-22883327861063355172011-10-19T21:08:12.416+04:002011-10-19T21:08:12.416+04:00@G u l a m
உங்கள் கருதத்தில் மாறுபட்டாலும் உங்கள்...@G u l a m
உங்கள் கருதத்தில் மாறுபட்டாலும் உங்கள் கண்ணியமான பதில்கள் பிடித்திருக்கிறது நன்றி

இஸ்லாமிய நாடுகளில் தமிழ்மணத்தை தடை செய்வோம் என்று சொல்வது பெரிய மிரட்டலாகத் தானே தெரிகிறது. அப்படிஎன்றால் "சாந்தி" "சமதானம்" என்கிற வார்த்தையை இனி யாருமே எவருமே எந்த காலத்திலும் எந்த இடத்திலும் கிண்டல் செய்யக் கூடாது என்று கூற உங்கள் குழுவிற்கு என்ன உரிமையுள்ளது?smarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-45416615902100356962011-10-19T19:16:05.142+04:002011-10-19T19:16:05.142+04:00அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நம் அனைவர்கள் மீதும் ஏக ...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நம் அனைவர்கள் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.......!

என்னால் இணையத்தில் சரிவர உலா வர முடியாமையால் என்னுடைய கண்டனத்தையும் தமிழ் மணத்திற்கு வெளிப்படுத்த முடியவில்லை, இருந்தும் நம் சகோத மக்களின் ஒற்றுமையால் ஏக இறைவனின் உதவியால் வெற்றி கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ்.........!

தமிழ் மணம் ஒரு உயர்ந்த திரட்டி, அதன் Hajahttps://www.blogger.com/profile/16711399285952450006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-15927777482679249442011-10-19T12:24:52.265+04:002011-10-19T12:24:52.265+04:00neenga la aen unga kumbaloda serndhu pesuringa.
mu...neenga la aen unga kumbaloda serndhu pesuringa.
muslim muslim nu aen kudhikureenga. ellarum onnu ninaikam a oo nu aduringa. kudutha link ellam ore muslim, orutharavathu hindu christian la ungaluku support panrangala. cha aetachum onnu aachuna kumbala serndhu group form panikuringa.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-63855756359974052262011-10-19T10:14:11.698+04:002011-10-19T10:14:11.698+04:00வார்த்தையிலும் தன எழுத்திலும் கண்ணியம் இல்லையெனில்...வார்த்தையிலும் தன எழுத்திலும் கண்ணியம் இல்லையெனில், ஒரு நிருவாகியாக பணியாற்ற தகுதி இல்லை ,இதை திரட்டியினர் அறிந்து கொள்ள வேண்டும்.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-38802244834218242142011-10-19T06:20:08.187+04:002011-10-19T06:20:08.187+04:00அன்பு சகோ smart
உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சம...அன்பு சகோ smart
உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
சென்ற பின்னூட்டத்திலே., தெளிவாக சொல்லி இருக்கிறேன்., அந்த வார்த்தையே சகோ ரமணிதரன் பயன்படுத்தியற்தாக யாரும் அவரை / தமிழ்மணத்தை எதிர்த்து பதிவு போடவில்லை
//மாறாக பெரும்பாலான இஸ்லாமியர்களின் சொல்வழக்கு வார்த்தைகளை கொச்சைப்படுத்தும் நோக்கில்
//சாந்தியும் அவ அக்கா சமாதானியும்// என ஆபாசப்படுத்தியது ஏன் என்றுG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-4003135454407422022011-10-18T20:45:16.845+04:002011-10-18T20:45:16.845+04:00//ஆக இங்கு அவ்வார்த்தை இஸ்லாமியர்களுக்கு மட்டுமே ச...//ஆக இங்கு அவ்வார்த்தை இஸ்லாமியர்களுக்கு மட்டுமே சொந்தமான அடையாள மொழி வார்த்தையாக நாங்கள் நிறுவ முயலவில்லை//

“தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்…”
அப்படி என்றால் இது போன்ற தலைப்பிட்ட பதிவுகள் அனைவர் சார்பாக எழுதப் பட்டதா? தலைப்புக்கு உங்கள் பதில் என்ன?

உங்களை பரமபிதா ஆசீர்வதிப்பாராக!smarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-23357715670377592662011-10-18T17:18:44.487+04:002011-10-18T17:18:44.487+04:00மேற்படி, தமிழ்மண நிர்வாகிக்கு என்னுடைய கண்டனங்கள்....மேற்படி, தமிழ்மண நிர்வாகிக்கு என்னுடைய கண்டனங்கள்.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-10738112983051935652011-10-18T11:27:38.888+04:002011-10-18T11:27:38.888+04:00அன்பு சகோ smart
உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சம...அன்பு சகோ smart
உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

சகோதரரே இங்கு நீங்கள் உட்பட சகோ ரமணிதரனுக்கு ஆதரவாய் பேசும் யாரும் அந்த பிரச்சனைக்குரிய வார்த்தையான சாந்தியும் சமாதானமும் என்ற வார்த்தையின் பயன்பாட்டை குறித்து தான் பேசுகிறீர்கள்.,

இங்கு நானோ அல்லது ஏனைய எந்த இஸ்லாமிய பதிவரோ அந்த வார்த்தையை இஸ்லாமியரல்லாத ரமணிதரன் பயன்படுத்தியது தவறு என்று G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-19192151944332335912011-10-18T11:24:01.103+04:002011-10-18T11:24:01.103+04:00சகோ அனானி
உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமு...சகோ அனானி
உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
தேவையற்ற சாடலகளை பயன்படுத்தி இருக்கிறீர்கள் உங்கள் கருத்தை வெளியிட முடியாது., உங்கள் கயமைத்தனத்தை மூட்டைக்கட்டி வைத்து எதையும் நேர்மையாக சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்.G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-38865760193048370292011-10-18T10:47:21.300+04:002011-10-18T10:47:21.300+04:00அன்பு சகோ ராபின்
உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் ச...அன்பு சகோ ராபின்
உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
ஒரு கொள்கைக்குறித்து விமர்சிப்பதற்கு இஸ்லாமியரோ அஃது இல்லாதவரோ இருக்கவேண்டிய அவசியமில்லை. யாராக வேண்டுமானாலும் பொதுவில் வைக்கப்படும் விசயத்தை குறித்து விவாதிக்கலாம்- விமர்சிக்கலாம்.ஆக அதனடிப்படையில் கிறித்துவம் இஸ்லாம் மற்றும் ஏனைய கோட்பாடுகள் குறித்தும் விமர்சிக்க - விளக்கம் அளிக்கப்படுகிறது.

ஆனால் G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-48263912965192787802011-10-18T10:18:33.508+04:002011-10-18T10:18:33.508+04:00மேற்கண்டவர்களுக்கும்
நேரமின்மையால் இங்கு வருகை தர...மேற்கண்டவர்களுக்கும்
நேரமின்மையால் இங்கு வருகை தராமல் ஏனைய சகோதர தளங்களில் கருத்திட்ட அனைவர்களுக்கும் சேர்த்து ஒரு வார்த்தை.,

புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.
( இது மெய்யாலும் தாங்க... )G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-38516446142348005652011-10-18T10:17:42.752+04:002011-10-18T10:17:42.752+04:00@சகோ சிகப்பு கடல்
@சகோ Mohamed Faaique
@சகோ ஜெய்...@சகோ சிகப்பு கடல்

@சகோ Mohamed Faaique

@சகோ ஜெய்லானி

@சகோ abdul hakkimG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-18696807706371064392011-10-18T10:17:30.152+04:002011-10-18T10:17:30.152+04:00@சகோ ஹைதர் அலி
@சகோ UNMAIKAL
@சகோ வேதாளம்
@ச...@சகோ ஹைதர் அலி

@சகோ UNMAIKAL

@சகோ வேதாளம்

@சகோ அஸ்மா

@சகோ வைரை சதிஷ்G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-43165525375240860952011-10-18T10:17:10.632+04:002011-10-18T10:17:10.632+04:00@சகோ raavanan
@சகோ ’’சோதிடம்’’ சதீஷ்குமார்
@சக...@சகோ raavanan

@சகோ ’’சோதிடம்’’ சதீஷ்குமார்

@சகோ ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~

@சகோ Yoga.S.FR

@சகோ Abdul BasithG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-46694182983185116072011-10-18T10:16:33.740+04:002011-10-18T10:16:33.740+04:00உங்கள் அனைவர் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் ...உங்கள் அனைவர் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!!
இப்பதிவு எப்படி எனக்கானதன்றோ அதுப்போல நீங்கள் இட்ட பின்னூட்டமும் உங்களுடையதன்று அனைத்தும் பொதுவானவையே! ஆக இடப்பட்ட பின்னூட்டத்திற்காக யாருக்கும் என் சார்பாக நன்றி கிடையாது. எனினும் காலம் கறிந்து, சூழல் அறிந்து, நோக்கம் அறிந்து செயல்பட்ட...G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-52584152660965685712011-10-18T06:13:54.197+04:002011-10-18T06:13:54.197+04:00தமிழ்மணத்தை எதிர்க்கிறோம் என்கிற காரணத்திற்காக பொய...தமிழ்மணத்தை எதிர்க்கிறோம் என்கிற காரணத்திற்காக பொய்யான விஷயங்களை பரப்பாதீர்கள் என்பதே எமது தரப்புவாதம்.
பதிவுலகில் மதவாத சக்தி தவறாகப் பயன்படுகிறதா?smarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-73864275795441650512011-10-17T21:12:33.949+04:002011-10-17T21:12:33.949+04:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-44614209662545277222011-10-17T20:46:47.513+04:002011-10-17T20:46:47.513+04:00http://www.etisalat.ae/index.jsp?type=proxy
is th...http://www.etisalat.ae/index.jsp?type=proxy

is the place where you can recommend ETISAT to block Tamilmanam in UAE. I already submitted the request.Zero to Infinityhttps://www.blogger.com/profile/08844824803717915879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-75504976847932997472011-10-17T18:18:50.751+04:002011-10-17T18:18:50.751+04:00இங்கே கிறிஸ்தவர்களைப் புண்படுத்தும் இஸ்லாமியர்களைப...இங்கே கிறிஸ்தவர்களைப் புண்படுத்தும் இஸ்லாமியர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

http://bibleunmaikal.blogspot.com/
http://christianpaarvai.blogspot.com/Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-7807230266632517372011-10-17T17:03:47.301+04:002011-10-17T17:03:47.301+04:00தமிழ்மணமே மன்னிப்புக்கேள்
ரமணிதரனை நிர்வாகப் பதவி...தமிழ்மணமே மன்னிப்புக்கேள்
ரமணிதரனை நிர்வாகப் பதவியிலிருந்து வெளியேற்றுabdul hakkimhttps://www.blogger.com/profile/00947710370941610411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-57333050599169105302011-10-17T16:21:56.006+04:002011-10-17T16:21:56.006+04:00http://kjailani.blogspot.com/2011/10/blog-post.htm...http://kjailani.blogspot.com/2011/10/blog-post.html

தமிழ்மணமே இந்த வாரத்துக்குள் மண்ணீப்பு கேள்..!!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com