tag:blogger.com,1999:blog-4088411284936726532.post8203840280767819016..comments2024-02-07T12:22:42.238+04:00Comments on நான் முஸ்லிம்: மனித வாழ்வில் மனசாட்சி!G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-43899110998802141582012-03-09T18:43:36.534+04:002012-03-09T18:43:36.534+04:00அழைப்புக்கு நன்றி நண்பா
இறை நாடினால் இணைக்க முயற்...அழைப்புக்கு நன்றி நண்பா

இறை நாடினால் இணைக்க முயற்சிக்கிறேன்
:)G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-77813079074648901302012-03-09T08:06:20.599+04:002012-03-09T08:06:20.599+04:00நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத ...நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-37070737779581474322010-12-04T18:35:44.148+04:002010-12-04T18:35:44.148+04:00நன்றி சகோதரி., துஆ செய்யுங்கள்நன்றி சகோதரி., துஆ செய்யுங்கள்G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-4880198292918830142010-12-03T19:58:01.786+04:002010-12-03T19:58:01.786+04:00உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-80600701344180859032010-11-30T14:32:06.113+04:002010-11-30T14:32:06.113+04:00நான் ஏக இறைவனை மட்டுமே வணங்குகிறேன்.....
இப்பொழுது...நான் ஏக இறைவனை மட்டுமே வணங்குகிறேன்.....
இப்பொழுது சொல்லுங்கள்.rajaraja solan m.anoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-9437453608582439402010-11-30T13:13:18.647+04:002010-11-30T13:13:18.647+04:00நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டு...நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
//தூனிலுமிருப்பான் துரும்பிலுமிருப்பான் // இன்ஷா அல்லாஹ் சொல்கிறேன். அதற்கு முன்பாக உங்களிடம் சிறு விளக்கம் வேண்டுகிறேன்.நீங்கள் கடவுள் மறுப்பாளானா? இல்லையென்றால் நீங்கள் எப்படிப்பட்ட கடவுளை வணங்குறீர்கள் என்று சொல்ல முடியுமா?G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-61585875032089294422010-11-28T12:38:05.122+04:002010-11-28T12:38:05.122+04:00வணக்கம் .நான் தான் ராஜ ராஜசோழன் MA. தங்கள் பதிலுக்...வணக்கம் .நான் தான் ராஜ ராஜசோழன் MA. தங்கள் பதிலுக்கு நன்றி....
இறைவன் தூனிலுமிருப்பான் துரும்பிலுமிருப்பான் என்று சொல்வார்கள். அது உண்மையா? இஸ்லாம் பார்வையில் இதற்கு என்ன பதில்?rajaraja solan m.anoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-51606167610435201222010-11-26T13:58:17.947+04:002010-11-26T13:58:17.947+04:00நம் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானம...நம் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
சகோதரர்., வருகைக்கு நன்றி., முதலில் அல்லாஹ் என்ற பதம் முஸ்லிம்களின் கடவுள் என்று எண்ணுவதே தவறு., இப்னு கஸீர் ''இறைவன்,கடவுள். அரபிமொழியில் ஒரே இறைவனைக் குறிக்கும் சொல்.வணக்கத்திற்கும் வழிப்பாட்டிற்கும் உரிய ஒரே இறை என்பதே இதற்குப் பொருள்.மாறாக அல்லாஹ் என்பது முஸ்லிம்களின் கடவுள் என்று நினைப்பது தவறானதாகும்.''G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-42796196344642096692010-11-26T10:56:46.334+04:002010-11-26T10:56:46.334+04:00வணக்கம். எனது பெயர் ராஜ ராஜசோழன் MA.
உங்களின் கட்ட...வணக்கம். எனது பெயர் ராஜ ராஜசோழன் MA.
உங்களின் கட்டுரைகள் படித்தேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
ஏக இறைவனை நான் ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் நான் ஏன் அவனை அல்லாஹ் என்று அழைக்க வேண்டும்?
இயற்கை என்றோ அல்லது வேறு ஏதாவது ஒரு பெயரை கொண்டு அழைக்கலாமே.......... அல்லாஹ் என்று ஏன் அழைக்க வேண்டும். அல்லாஹ் என்பதால் என்னை ஒரு முஸ்லிமாக அல்லவா அடையாளம் காட்டுகிறது?
தங்களின் பதிலுக்காக rajaraja solan m.anoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-21910873827471105412010-11-15T18:53:18.392+04:002010-11-15T18:53:18.392+04:00அஸ்ஸலாமு அழைக்கும் ......அன்பு சகோதரர் குலாம் மற்ற...அஸ்ஸலாமு அழைக்கும் ......அன்பு சகோதரர் குலாம் மற்றும் அனைத்து சகோதரர்களுக்கும் என் அன்பார்ந்த ஹஜு பெருநாள் நல்வாழ்த்துக்கள் ....nasrudeennoreply@blogger.com