tag:blogger.com,1999:blog-4088411284936726532.post7853076904319595771..comments2024-02-07T12:22:42.238+04:00Comments on நான் முஸ்லிம்: மத்ஹபுகளை பின்பற்றலாம் வாங்க..!G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-57715745709620794222016-11-26T15:16:55.491+04:002016-11-26T15:16:55.491+04:00கித்தாபில் பக்கத்தை எடுத்து பதிந்து இருந்தால் இன்ன...கித்தாபில் பக்கத்தை எடுத்து பதிந்து இருந்தால் இன்னும் அருமையாக இருந்து இருக்கும் சகோ...

சில அறிவு ஜீவிகள் கித்தாபில் இருந்து எடுத்து காட்ட முடியுமா என்று வீர வசனம் பேசுகிறார்கள்

ஜஸாக்கல்லாஹ் கைராஅப்ஸா ஜெஸிமாhttps://www.blogger.com/profile/18034393546411353503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-32928990761021160152016-11-26T15:15:28.391+04:002016-11-26T15:15:28.391+04:00கித்தாபில் பக்கத்தை எடுத்து பதிந்து இருந்தால் இன்ன...கித்தாபில் பக்கத்தை எடுத்து பதிந்து இருந்தால் இன்னும் அருமையாக இருந்து இருக்கும் சகோ...

சில அறிவு ஜீவிகள் கித்தாபில் இருந்து எடுத்து காட்ட முடியுமா என்று வீர வசனம் பேசுகிறார்கள்

ஜஸாக்கல்லாஹ் கைராஅப்ஸா ஜெஸிமாhttps://www.blogger.com/profile/18034393546411353503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-36256675073714396082016-03-16T11:16:03.169+04:002016-03-16T11:16:03.169+04:00அப்படியானால் சட்டங்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது
அப்படியானால் சட்டங்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-32125036047116425192012-02-16T18:58:09.159+04:002012-02-16T18:58:09.159+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சகோ
//என்னது ஆராய்வதா? ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சகோ

//என்னது ஆராய்வதா? அப்புறம் எப்படி பாக்கெட்டும், வயிறும் நிரம்பும்? //

என்ன செய்ய...

இந்த நிலை மாற வேண்டுமே சகோ அந்த நிலையை அல்லாஹ் தான் ஏற்படுத்த வேண்டும் சகோ

துஆ செய்வோம் - இன்ஷா அல்லாஹ்G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-63779232012747893772012-02-16T12:51:09.869+04:002012-02-16T12:51:09.869+04:00மிக அருமையான ஆராய்ச்சிக் கட்டுரை!!,
//எதற்கெடுத்...மிக அருமையான ஆராய்ச்சிக் கட்டுரை!!,

//எதற்கெடுத்தாலும் மத்ஹபுகளை முன்னிருத்துவோர் மேற்கண்ட வரிகளை மீண்டுமொருமுறை ஆய்தறிவது அவசியமானது//

என்னது ஆராய்வதா? அப்புறம் எப்படி பாக்கெட்டும், வயிறும் நிரம்பும்?Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-13827323826573179822012-02-14T19:48:21.369+04:002012-02-14T19:48:21.369+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
கருத்திற்கும் வருகைக்கும்
...வ அலைக்கும் சலாம் வரஹ்

கருத்திற்கும் வருகைக்கும்
ஜஸாகல்லாஹ் கைரன் சகோ
நன்றிG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-8850004288621208432012-02-14T10:41:46.994+04:002012-02-14T10:41:46.994+04:00அஸ்ஸலாமு அலைக்கும்
என் என்ன்னங்களையே இப்பதிவும் வ...அஸ்ஸலாமு அலைக்கும்

என் என்ன்னங்களையே இப்பதிவும் வெளிப்படுத்துகிறது.Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-6892595755789138882012-02-12T18:21:03.147+04:002012-02-12T18:21:03.147+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் சகோ
நல்ல கேள்வி...
இம...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் சகோ

நல்ல கேள்வி...

இமாம்களின் பெயரால் மத்ஹபுகளை நிறுவி - அதை பின்பற்றுவோர்கள் இனியாவது யோசிக்க வேண்டும் சகோG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-44425139248062398372012-02-12T11:05:44.784+04:002012-02-12T11:05:44.784+04:00இமாம்கள் சரியானதையே பின் பற்றி இருக்கலாம் அவர்களை ...இமாம்கள் சரியானதையே பின் பற்றி இருக்கலாம் அவர்களை பின்பற்றியவனும் அவர்கள் பெயர்களை பயன்படுத்தி பொய்யுரைத்து இருக்கலாம். ஒப்பு நோக்க இன்று பல பள்ளிவாசல்களில் மாஙாங்கணி என்று ஒரு புத்தகம் இருக்கும் அதில் 484 வது பக்கத்தில் குப்புவு சட்டம் என்று ஒரு பாடம் இருக்கும் அதை எந்த மத்ஹப்பை சார்ந்தவனும் சட்டமாக்க துணிய மாட்டான். மத்ஹபுகள் எல்லாம் இமாம்களின் பெயறால் இட்டுக்கட்டப் பட்டவைகளே. முடிந்தால் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-16863142834033599332012-02-10T18:54:48.775+04:002012-02-10T18:54:48.775+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
சகோ
சில தெளிவற்றவர்கள் குழ...வ அலைக்கும் சலாம் வரஹ்
சகோ

சில தெளிவற்றவர்கள் குழம்பலாம்...
சரி தான் சகோ இப்போது தான் கவனித்தேன். இமாம்கள் காட்டிய வழி என்பதை விட இமாம்கள் பின்பற்றிய வழி என சொல்வதே சரியானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

மாற்றமும் செய்து விட்டேன். ஏனெனில் எனக்கும் நபிகளாரின் வழிமுறை ஒன்றே போதும்.
உங்களைப்போலவே...

கைர்.

ஏதெனும் மாற்றுக்கருத்து இருப்பீன் G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-44815880122468537112012-02-10T18:47:04.394+04:002012-02-10T18:47:04.394+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
கருத்திற்கும் வருகைக்கும்
...வ அலைக்கும் சலாம் வரஹ்

கருத்திற்கும் வருகைக்கும்
ஜஸாகல்லாஹ் கைரன் சகோ
நன்றிG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-45925649515049091182012-02-10T18:45:38.554+04:002012-02-10T18:45:38.554+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
வருகைக்கும் கருத்திற்கும் ...வ அலைக்கும் சலாம் வரஹ்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ!G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-76815115895189556322012-02-10T18:09:59.842+04:002012-02-10T18:09:59.842+04:00ஸலாம் சகோ.குலாம்,
நல்ல தெளிவான பதிவுதான்.
ஆனால், ...ஸலாம் சகோ.குலாம்,
நல்ல தெளிவான பதிவுதான்.
ஆனால், சில தெளிவற்றவர்கள் குழம்பலாம்...
எனவே,
///அந்த தூய இமாம்கள் காட்டிய நபிவழி மத்ஹபை பின்பற்றலாம் வாங்க....!///
---நோ..! முடியாது..! இமாம்களை பின்பற்ற வர முடியாது..! ஸாரி..!

ஏனென்றால்...

நான்,
முஹம்மத் நபி ஸல்... அவர்களின் மதஹபை பின்பற்றிக்கொண்டு இருக்கிறேன்..! :-))
இதுவே எனக்கு போதும்..! :-~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-27569924563589652352012-02-10T16:13:53.360+04:002012-02-10T16:13:53.360+04:00Assalamu alikum bro! Mega arumaiyaga vilaki'ul...Assalamu alikum bro! Mega arumaiyaga vilaki'ullirgal!
Jazhkallahu kairAnonymoushttps://www.blogger.com/profile/00947981186238714695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-76733304966309738122012-02-10T00:41:22.676+04:002012-02-10T00:41:22.676+04:00அஸ்ஸலாமு அலைக்கும்!
மத்ஹபுகளைப் பற்றி மிக விரிவாக...அஸ்ஸலாமு அலைக்கும்!

மத்ஹபுகளைப் பற்றி மிக விரிவாக ஒரு பதிவைத் தந்தமைக்கு நன்றி! சகொ. பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com