
எவன் கைவசம் நம் உயிர் உள்ளதோ அவனை துதித்து....
வண்ணங்களுடன் வாழ்ந்தவர்களை
வெண்மையாக அழகு பார்ப்பது மரணம்..
நம்மை சிரிக்க வைத்தவர்களை கூட
அழ வைப்பது
நம்மை வியக்க வைத்தவர்களை கூட
வியர்க்க செய்வது...
அறிந்துக்கொள்ளும் முன்னே நம்மை அழைத்து செல்வது
எங்கு இருந்தாலும், எப்படி இருந்தாலும்
வேண்டும் என்று கேட்காமலே
நம்மை தேடி...
read more "இடைவேளை"