![]() |
இங்கு பதியப்படும் அனைத்துப்பதிவுகளும் வெவ்வேறு இணையங்களில் இஸ்லாம் குறித்து கேட்கப்பட்ட வினாக்களுக்கும்,குற்றச்சாட்டுக்களுக்கும் விளக்கங்களே., நான் படித்த,ரசித்த அவைகளை என்னைப்போலவே ஏனையோருக்கும் குறிப்பாக தேடுதலில் விருப்பங்கொண்ட முஸ்லிமல்லாதோருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
- இறைமறுப்பிற்குக் காரணம் இறைவனா? நிராகரிப்பாளரா?
- தொழுகையில் அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்?
- குழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா?
- முஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா?
- முஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்?
- இஸ்லாம் ஒரு மதமல்ல..!
- இவ்வுலக வாழ்க்கைக்கு பகுத்தறிவு அவசியமா?
- இறைமறுப்பாளர்கள் பகுத்தறிவாளர்களா?
- இயேசு கிறித்துவைப் பற்றி குர்-ஆன் கூறுவதென்ன?
- நபியவர்களின் மரணம் குறித்து..
- இறுதித்தூதரின் இறுதி சொத்தின் மதிப்பு?
- முஸ்லிம்கள் எல்லாவற்றிற்கும் எதிராக நடக்க காரணமென்ன?
- இறைவனுக்கு உள்ள இலக்கணம்!
- பொங்கல் என்பது தமிழர்களின் திருநாள். அதை ஏன் முஸ்லிம்கள் கொண்டாடுவதில்லை?
- பெண்ணியம் சில புரிதல்கள்...
- முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எதிரிகளை சித்திரவதை செய்தார்களா?
- இஸ்லாமும் இயற்கையும்..
- இறைவன் மனிதர்களில் சிலரை நரகத்திற்காக படைத்திருப்பதாகச் சொல்கிறான் ஏன் இப்படி?
- இறுதித்தூதரின் இள வயது திருமணம்?
- போர்க்களத்தில் சிறுவர்களைக் கொல்லச் சொல்கின்றதா இஸ்லாம்?
- வளர்ப்பு மகன் பெற்ற மகனாக முடியுமா?
- குர்ஆனில் பிழையா...?
- முஹம்மது நபி உரைத்தது பொய்யா?
- ஜிஸ்யா எனும் காப்பு வரி
- எல்லாம் விதிப்படி என்றால் நம் மீது எப்படி குற்றமாகும்?
- குர்-ஆன் வசனம் மாற்ற்ப்பட்டதா?
- குர்ஆன் இறை வேதம் என்பது உண்மையா?
- இணைந்திருந்த வானங்களும் பூமியும்!
- அறிவியல் அறிஞர்களின் வாக்குமூலங்கள்!
- எகிப்தில் இன்றும் பாதுகாக்கப் பட்டு வரும் உடல்
- மாற்றாரின் பார்வையில் இஸ்லாம். வன்முறை- தீவிரவாதம்
- குர்ஆன் பைபிளைத் தழுவியதா? - சிறு விளக்கம்
- காபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா?
- இஸ்லாம் மொழி வெறி மிக்கதா
- ஜிஹாத் - புனிதப் போர்(?) ஓர் விளக்கம்!
- மனிதனின் படைப்பின் ரகசியம் - ஓர் ஆய்வு
- சில விளக்கங்கள் (ஸல், ரலி,ரஹ் போன்றவை)
- குர்ஆன் மாற்றம் செய்யப் பட்டதா?
- இறைவன் யார் ?
- குர்-ஆன் கூறும் பொய் கூறிய முன் நெற்றி - ஓர் விளக்கம்!
- இஸ்லாத்தின் பார்வையில் அடிமைகள்
- ஏன் பெண்கள் மட்டும் ஃபர்தா அணிய வேண்டும்?
- பலதாரமணம் என்ன சொல்கிறது இஸ்லாம்?
- கணவன்-மனைவி-ஆடை!
- பூமி உங்களது தொட்டில்!
- இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்!
- ஹராமென்றால் இழிவானதா?
- முதல் முஸ்லிம் யார்?
- சிந்தனையை தோற்றுவிப்பது இதயமா? மூளையா?
- திருக்குர்ஆன் மட்டும் ஏன் பாதுகாக்கப்படுகிறது?
- பெண்கள்: இஸ்லாம் மற்றும் ஏனைய மதங்களின் பார்வையில்
- இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்
- யூத, கிறிஸ்தவ மதங்களின் தழுவலா இஸ்லாம்?
- மதங்கள் மனிதர்களுக்காகவா..?
- நரகத்தில் பெண்கள்-ஓர்விளக்கம்
- சகோதரர் Dr.நாயக்கிடம் கேட்கப்பட்ட பிரபலமான கேள்விகள்
Have you read Ali Sina and/or MA Khan's books? Can you write about them?
ReplyDeleteNo Muslim has the guts to do that. செஙகொடி இறையில்லா இஸ்லாம் answering islam போன்ற வலைதளங்களில் உள்ள கட்டுரைகளுக்கு மறுப்பு எழுதக் கூடிய முஸ்லீம் யாரும் இல்லை.
Deleteஅன்பு சகோ அனானி.,
ReplyDeleteம்.. வாய்ப்பு கிடைத்த சமயங்களில் அலி சினாவின் கட்டுரைகளை படித்திருக்கிறேன்.
அவரது இஸ்லாமிய புரிதல் கண்டு வருத்தமடைந்ததிருக்கிறேன்
ஒருவேளை உங்களுக்கு வேண்டுமானால் அவரது எழுத்துக்கள் தேவைப்படலாம்..
இஸ்லாம் குறித்த புரிதல்களுக்கு எனக்கு அல்லாஹ்வும் - அவனது தூதரின் வார்த்தைகளே போதுமானது
இஸ்லாம் சார்ந்த /கடவுள் குறித்த விமர்சனம், குற்ற்ச்சாட்டுகளை நீங்களே இங்கு முன்வையுங்கள்
இன்ஷாஅல்லாஹ் பதில் தர முயற்சிக்கிறேன்
வருகைக்கு நன்றி சகோ
பொங்கல் கொண்டாடுவது ஏற்புடையதல்ல. பெண்கள் அனைவரும் ” நெற்றிக்கு பொட்டு வைத்துக் கொள்ளலாமே.முஸ்லீம் பெண்கள் ஏன் வைக்க தடை.முஸ்லீம் என்பவர் தமிழ்பேசும் அரேபியன்ஆவார்.அரேபிய அடிமை. அரேபியாவில் இருந்தால் தானும் பின்பற்றுவார்.அரேபியாவில் மாட்டைத்தின்றுதான் பழக்கம்.விசவாயம் பெரிய அளவில் செய்தறியாத காட்டறவிகள் அவர்கள். அரேபியாவில் பொட்டு வைக்கும் பழக்கம் கிடையாது. எனவே தமிழ்நாட்டிலும் ” பொட்டு ” வைக்கக் கூடாது எனத்தடை.
ReplyDeleteNICE
ReplyDelete