
குருதியின் நிறம் கூட அறியாதவர்களின்
சடலங்கள் குவியலாய்.,
காஃபா- புண்ணிய பூமி.., வல்லோன் சொன்னது
காஸா - புண்படுத்தப்பட்ட பூமியோ.. யார் செல்வது?
அந்த சகோரங்களுக்கும் சேர்த்தே நமது "துஆ" இருக்கட்டும்
ஓடித்திரிந்த சாலைகள் உறவுகளுடன் கூடி மகிழ்ந்த இல்லங்கள்
தொழுது தியானித்த மசூதிகள்
இவை மட்டுமா ?
இன்னோரன்ன...
read more "மனிதம் மறைத்த மரணங்கள்...."