கற்றுக்கொள்ளாமலே...
உலகில் அனைவரும் அறிந்த ஒரே மொழி...
================================================2=======
Give Life
===========3=============================================
ஓ..இதுதான் காசு கண்ண மறைக்கிறதுங்கிறதா...
=======================================4====================
மனிதனை விட 14 மடங்கு அதிகமாக நுகரும் சக்தி கொண்ட பூனைகள்., பார்வையின் மூலம் வண்ணங்களை பிரித்தறிய முடியா நிறக்குருடு தன்மையே உடையவை.
===============5==========================================
ஏனெனில்
அவனது பிரார்த்தனைக்கும்
அல்லாஹ்விற்கும் இடையே எந்த திரையும் இல்லை
-இரட்சகனின் இறுதித்தூதர் (ஸல்) அவர்கள்
========================================================6=====
ஐம்பதில் வளையாது -ஒருவேளை
எழுபதில் வளையுமோ....
=======================7============================
க'ண்ணு'க்குட்டி
====================================================8====எரிவது வேண்டுமானால் நானாக இருக்கலாம்.,
அணைய போவது என்னவோ
உங்கள் வாழ்க்கை தான்.
==9=====================================================
நம்பி'கை' விடுங்க...எதிலும்
ஆனா நம்பிக்கையை எங்கேயும் விட்டுடாதீங்க...
===========================================10===========
அட..! உள்ளங்கையில் உலகம்..
=======11=============================================
"வாங்கும் கரத்தை விட, வழங்கும் கரம் மேலானது..!"
- இரட்சகனின் இறுதித்தூதர் (ஸல்) அவர்கள்.
=====================================12===================
=====================================12===================
சரியும் தவறும்
பார்க்கும் பார்வையில் தான்
இருக்கிறது.
==============================13===========================
ஒன்றுமில்லை
குர்-ஆனில்...
உண்மையைத் தவிர...
=14======================================================
சக்கரம் மனித குல வரலாற்றில் மிக மிக முக்கியமான கண்டுபிடிப்பு ஆகும். 5000 ஆண்டுகளுக்கு முன்பு மொசெப்பொத்தேமியர்கள் இதனைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தத் தொடங்கியதாக நம்பப்படுகிறது. கி.மு 2600 ஆம் ஆண்டுகளில் சுமேரியர்கள் சக்கரங்களைக் கொண்டு விலங்குகளால் இழுக்கப்படும் தேர்களை உருவாக்கினார்கள்.
=======================================15======================
யாரும் உங்களை சந்தேகப்படுவதில்லை
அதற்கான வாய்ப்பை
நீங்கள் வழங்கும் வரை
=================16==========================================
நிச்சயமாக! தொழுகை நேரங்குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது
- அல் குர்-ஆன்
==============================================17============
நிறம் என்பது, ஒரு பொருளினால் வெளிவிடப் படுகின்ற, கடத்தப்படுகின்ற அல்லது தெறிக்கப்படுகின்ற ஒளியின் சேர்க்கையினால் ஏற்படுத்தப்படுகின்ற ஒரு காட்சி விளைவு ஆகும்.சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று நிறங்களும் முதன்மை நிறங்கள் எனப்படுகின்றன. இம் மூன்று நிறங்களையும் உரிய விகிதங்களில் கலப்பதன் மூலம் வேண்டிய நிறங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இம் மூன்றையும் சம அளவில் கலக்கும்போது வெள்ளை நிறம் பெறப்படுகின்றது.
====18==================================================
கையளவு தான் உலகம்!
ஆனால்..
கற்றுக்கொள்ள வேண்டியது தான்
நிறைய இருக்கிறது.!
===============================19==============================
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே..
நிச்சயமாக உங்களது பொறுப்புக்கள் குறித்து
மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்...
- இரட்சகனின் இறுதித்தூதர் (ஸல்) அவர்கள்
====================================20=====================
சோளம் என்பது புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம் (genus) ஆகும். இவற்றுள் சில தானியங்களுக்காகவும் வேறு சில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. சில வகைகள் மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளர்கின்றன. இப்பயிர் உலகம் முழுதும் மிதமான வெப்பம் கொண்ட பகுதிகளில் பயிராகின்றன. இவ்வினங்கள், எல்லாக் கண்டங்களையும் சேர்ந்த வெப்ப மற்றும் குறை வெப்ப வலயப் பகுதிகளையும், தென்மேற்கு பசிபிக், ஆஸ்திரேலியா பகுதிகளையும் தாயகமாகக் கொண்டவை.
===21==========================================================
மனிதப் பிறவிகளுக்கு மத்தியிலோர்
மனித நேயப்பிறவி...
=======================================22======================
எச்சில் இரவுகளில்
ஏக்கத்தை விதைக்கும்
அனாச்சாரியங்கள் யாவும்...
துயர இரவுகளில்
தூக்கத்தை தொலைக்கும்
அனாதைகளை
உருவாக்கும்!
===========================23===========================
அதிகப்படியான யோசனை அனைத்தையும் நியாயப்படுத்தும்
================================24============================
பிரிவு
ஒருவர் மீதான
அன்பை
அளக்கும் அளவுகோல்...
======================================25===============
ஒன் மினீட்.. கண்ண சிமிட்டாம பாருங்க...
===26========================================================
அணுவின்றி
அகிலமும்
அசையாது
உண்மைத்தான்..!
அல்லாஹ்வின்றி
அணுவே
அசையாது..!
============================================27==========
அப்பாவின் வாசனை
பெரும் பாலான
பிள்ளைகளுக்கு
வளைகுடா
பொம்மையிலே...
=========28===================================
உன்னோடு பேசுகையில்
இருக்கும் சந்தோசத்தை விட
என்னோடு பேச மறுக்கையில்
ஏற்படும் வருத்தமே
அதிகம்
ஏனடி...
காரணம் மட்டும் தெரிந்திருந்தால்
எப்போதே விலகியிருப்பேன்
உன்னை விட்டு...
=================================29======================
விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்., நிச்சயமாக!
அது மானக்கேடானதும்,வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும் தீய வழியும் ஆகும்
- அல் குர்-ஆன்
===30===============================================================
ஆமா., எந்த ஒண்ணு சுத்துது...ஸாரி எந்த ஒண்ணு சுத்தல...
================================================31=======
பிறரை நேசிக்காத மனிதரிடமிருந்தும்,
பிறரால் நேசிக்கப்படாத மனிதரிடமிருந்தும் எந்த பயனும் இல்லை.
- இரட்சகனின் இறுதித்தூதர் (ஸல்) அவர்கள்
====================32================================================
தெரியவில்லையென்பதற்காக.. எதுவும் இல்லையென்றாகி விடாது..!
=========================================33========
சில விசயங்கள்
உங்களுக்கு பிடிக்காமல்
இருப்பதுப்போல
சில விஷயங்களால்
உங்களை பிடிக்காதவர்களும்
இருக்கத்தான் செய்வார்கள்..
================================34===================================
- இரட்சகனின் இறுதித்தூதர் (ஸல்) அவர்கள்.
========35===================================================
சொல்லும்
எல்லாவற்றிற்கும்
தலையசைக்காதே
அதற்கு நீ தேவையில்லை
என் நிழலே போதும்
==========================================36=================
. ...மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை.
- அல் குர்-ஆன்
==================37===============================================
அன்னை அடிப்பாளென்று
தெரிந்தும்
அதிகமாகவே
நனைய சொல்கிறது
அதிகாலை மழை...
================================38========================
..."எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்குமீறி நாம் சிரமப்படுத்த மாட்டோம்"... -அல்குர்-ஆன்
===========================================39===
என் எண்ணங்களில் நின்ற உலக அரங்குகள் உங்களின் வண்ணப் பார்வைக்காக
=====================================================
War Memorial Opera House, San Francisco
Palau de Musica Catalana, Barcelona, Spain
======================40=============================
வாழ்வாதாரம் விசாலமாக்கப்படுவதையும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் விரும்புகிறவர் தம் உறவைப் பேணி வாழட்டும்.
- இரட்சகனின் இறுதித்தூதர் (ஸல்) அவர்கள். =========================================41====
மீன் நீரில் வாழும் முதுகெலும்பு உள்ள ஒரு விலங்கு ஆகும். மீன்களை நான்கு கால்கள் இல்லா முதுகெலும்புள்ள நீர் வாழ் உயிரினம் என வரையறை செய்யலாம். மிகப்பெரும்பாலாவை உடலில் செதிள் கொண்டவை. மீன்களின் உடல் வெப்பநிலையானது தான் வாழும் சூழ்நிலையின் வெப்பத்தைப் பொறுத்து இருக்கும். இவை நீரிலேயே மூச்சுவிட்டு உணவுண்டு தன் இனம் பெருக்கி வாழும் உயிரினம். பல் வேறு வகையான மீன்கள் நன்னீரிலும், உப்பு நீரிலும் வாழ்கின்றன. சுமார் 22,000 வகை மீன் இனங்கள் உலகில் உள்ளன. மீனின் வகைகள் அளவாலும், நிறத்தாலும், வடிவத்தாலும் மிகவும் வேறுபடுவன. சில தட்டையாகவும் சில உருண்டையாகவும், சில முள்ளுடம்புடனும், சில புழு போலவும் இருக்கும்
===============42=======================
சரி...நேத்து ஏன் சாட்டிங் வரல நீ?
==43===================================
எல்லாமே தெரியும்!
எதுவும் தெரியாது.!
அடிப்படையில்
இரண்டும் ஓரே வார்த்தை தான்..!
=========================44=====================
"அல்லாஹ்" அழகானவன்!
அழகானதையே விரும்புகிறான்..! - இரட்சகனின் இறுதித்தூதர் (ஸல்) அவர்கள்.
=================================================
(இறை நாடினால் இனியும் ...)
fantastic brother,masha allah
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteஜஸாகல்லாஹ் கைரன்
சகோதரி.,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDeleteஉங்களுக்குள்ள இப்படியோரு ரசனையா? படங்களும், அதற்கான விளக்கங்களும் நன்றாக இருந்தது. இடையிடையே மறைமொழியையும், நபிமொழியையும் சேர்த்தது அருமை.
வ அலைக்கும் சலாம் வரஹ்
ReplyDeleteரசனை....???
எல்லாம் "ப்ளாக்கர் நண்ப(ர்களிடமிருந்து)னிடமிருந்து" கற்றுக்கொண்டது தான் சகோதரரே...
ஜஸாகல்லாஹ் கைரன்.,
very nice
ReplyDeleteநல்ல பதிவு.... தொடந்து உங்கள் பதிவுகளை எதிர் பார்க்கிறோம்.
ReplyDeleteஅன்பு சகோ
ReplyDeleteTamil Boy baby Names
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி., இதைப்போன்ற பதிவுகளுக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது சகோ. இருந்தாலும் இறை நாடினால் மேலும் பதிவுகள் வெளியிடுகிறேன்.
i changed myself,after i read the information.
ReplyDelete-sadamfive
assalamu alaikkum(varah)
ReplyDeletei changed myself,after i read the information.
-sadamfive
வ அலைக்கும் சலாம் வரஹ்
ReplyDelete//i changed myself,after i read the information.//
உங்களின் மாற்றம் நன்மையே பயக்குவதாக இருந்தால் அல்ஹம்துலில்லாஹ்!
அதையும் இங்கு பகிர்ந்துக்கொள்ளலாமே சகோ!
அருமை நண்பரே !
ReplyDeleteசலாம்
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோ!
வ அலைக்கும் சலாம் வரஹ், அல்ஹம்துலில்லாஹ்! படங்களும், அதற்கான விளக்கங்களும் நன்றாக இருந்தது. "மனிதப் பிறவிகளுக்கு மத்தியிலோர்
ReplyDeleteமனித நேயப்பிறவி... "அருமை
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteதொடந்து உங்கள் பதிவுகளை எதிர் பார்க்கிறோம்.